அனைவருக்கும் வணக்கம் ,
இங்கு பதிவிட நினைத்திருப்பது தற்போது கட்டி முடித்திருக்கின்ற எங்களது
பசுமை இல்லத்தினை பற்றியது. வீடு கட்ட நினைத்து அதை எப்படி கட்டுவது என்று
தெரியாமல் பலவிதமான சிரமங்களில் சிக்கி தவிக்கின்றவர்களை பார்த்து ,
நாமும் இது போல இருக்க கூடாது என்பதற்காக பலருடைய யோசனைகளை ஒன்றிணைத்து
அதில் சில மாறுதல்களை தேவைக்காக ஏற்படுத்தி உருவாக்க பட்டது தான் இந்த
பசுமை இல்லம்.
என்னுடைய யோசனைகள்
1. மரங்களை பயன்படுத்தக்கூடாது.
2. செலவு குறைக்கப்பட வேண்டும் .
3. தட்ப வெப்ப நிலை கட்டுப்படுத்தபட வேண்டும் .
4. கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட வேண்டும் .
5. வழக்கமான வீட்டின் அழகோ, வலிமையோ பசுமை இல்லத்திலும் காணப்படவேண்டும்
அவ்வாறு உருவாக்கப்பட்ட பசுமை இல்லத்தினை பற்றி ஹீலர் பாஸ்கர் அவர்களிடம் சமர்ப்பித்த கட்டுரையினை இங்கு பதிகின்றேன் .
Apr 2, 2021
பசுமை இல்லம் Green House
Subscribe to:
Posts (Atom)
children's day speech in tamil
அனைவருக்கும் வணக்கம் இன்று நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினத்தை கொண்டாடுகிறோம் நமது சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்...
-
Adhar Paticulars: Adhaar Login Adhar Download Digital Seva CSC ADHAAR CSC Reg digiPay Job Applications : Er Counceling ...
-
Please Click here FAQ of TNPSC